பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் புகழ்வணக்கம்-கோவில்பட்டி தொகுதி

19

கோவில்பட்டி நாம்தமிழர்கட்சி நிர்வாகிகள் சமூகநீதிப்போராளி பெருந்தமிழர் ஐயா இமானுவேல் சேகரனார் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

நாம்தமிழர்கட்சி கோவில்பட்டி தொகுதிசார்பாக பெருந்தமிழர் ஐயா #இமானுவேல்சேகரனார் அவர்களின் 61 ஆம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் அமைந்துள்ள அன்னாரது திருவுருச்சிலைக்கு

தொகுதி கலைஇலக்கிய பண்பாட்டு பாசறைச்செயலாளர் #ப_பாலசுப்பிரமணியன் மற்றும் தொகுதி இளைஞர்பாசறைச்செயலாளர் #ப_அருண்குமார் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தினார்கள்.

இந்நிகழ்விற்கு நகர தொழிற்சங்க பாசறைச்செயலாளர் #சக்தி முன்னிலை வகித்தார்…

நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி தொகுதி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு புகழ்வணக்கம் செலுத்தினார்கள்.