நெகிழியில்லா பச்சைமலை-தூய்மைபணி-கோபிசெட்டிபாளையம் தொகுதி

13

நெகிழியில்லா பச்சைமலை

தூய்மைசெய்வோம் கோபிசெட்டிபாளையத்தை என்ற முழக்கத்துடன் , நாம் தமிழர் கட்சி கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத்தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் பச்சைமலையை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இதில் கட்சி உறவுகள் 50 மேற்பட்டோர் கலந்துகொண்டனர்..