நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை-தூய்மைப்படுத்தும் பணி-கிருட்டிணகிரி-போச்சம்பள்ளி

553

12/8/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை கிருட்டினகிரி மாவட்டம் பர்கூர் தொகுதியைச் சார்ந்த போச்சம்பள்ளியில் உள்ள போச்சம்பள்ளி அரசு மருத்துவமனை வளாகத்தை சுத்திகரித்தல் மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்வுகளை நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக முன்னெடுத்து மருத்துவமனையை தூய்மைப்படுத்தி தரப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாசறை உறவுகள் கலந்துகொண்டு களப்பணி ஆற்றினர்

முந்தைய செய்திஅம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு
அடுத்த செய்திசுற்றுச்சூழல் பாசறை-பனைவிதை சேகரிப்பு-சேலம்.