கேரளாவில் இருந்து வரும் மருத்துவ கழிவுகள் தேனியில் கொட்டுவதை தடுத்து நிறுத்த மனு.மாவட்ட ஆட்சியர் உத்தரவு

81

1.8.2018 அன்று தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக கேரளாவில் இருந்து தமிழக பகுதிகளில் வந்து கொட்டபடும் மருத்துவ கழிவுகளை தடுத்து நிறுத்த கோரியும் கொட்டபட்ட மருத்துவ கழிவு குப்பைகளை அகற்ற கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுக்கபட்டது அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மருத்துவகழிவுகள் அகற்றப்பட்டன..