தீரன் சின்னமலை 213ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு -சேப்பாக்கம்-திருவெல்லிக்கேணி

15

04.08.2018 அன்று சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சார்பாக வீரபெரும்பாட்டன் (தீரன் சின்னமலை)213 மலர்வணக்கத்தை நினைவூட்டும் தினமாக போரூரில் உள்ள ரெகொபோத் பெண்கள் மாற்றுத்திறனாளி ஆசிரமத்தில் உள்ள பெண்கள் குழந்தைகள் என 200 பேருக்கு  உணவு வழங்கப்பட்டது.