கட்சி செய்திகள்காரைக்கால் செங்கொடி நினைவாக-பேருந்து நிலையம்-பராமரிப்பு பணி ஆகஸ்ட் 18, 2018 82 வீரதமிழச்சி செங்கொடி நினைவை முன்னிட்டு காரைக்கால் மகளிர் பள்ளி பேருந்து நிறுத்தத்தை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்க்கு அர்பணித்தனர் காரைக்கால் நாம் தமிழர் கட்சியினர்..