நேற்றைய தினம் ஆத்தூர் மற்றும் சங்கராபுரம் தொகுதியை சார்ந்த நாம் தமிழர் உறவுகள் சுற்றுச்சூழல் பாசறையின் பனைவிதை
நடுதல் நிகழ்வுக்காக கச்சிராபாளையம் மாத்தூர் பகுதியில் விதைகளை சேகரித்தனர்.. சேகரிக்கப்பட்ட விதைகள் கடந்த ஆண்டு நாம் தமிழரால் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட பெத்தநாயக்கன்பாளையம் பனைஏரியிலும் ஆத்தூர் தொகுதி முழுமைக்கும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பெருநிகழ்வாக முன்னெடுத்து விதைக்கப்படும்.
முகப்பு கட்சி செய்திகள்