ஐநா மன்றத்தில் தூத்துக்குடி அரசப் பயங்கரவாதத்தைப் பதிவுசெய்த நாம் தமிழர் கட்சி
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு திறந்த வெளியில் நடந்த படுகொலை பற்றிய விவாதம் நாம் தமிழர் கட்சி சார்பாக சுமேசு குமார் மற்றும் முனைவர் பால் நியூமன் அவர்களால் ஐநா மத்திய அவையில் உலக நாடுகளின் பிரதிநிதிகள் முன்னால் எழுப்பப்பட்டது.
UNO | Paul Newman | Naam Tamilar Katchi | Sterlite Killings | Thoothukudi Massacre | Seeman | Sterlite Protest | Gun Shooting at Thoothukudi Collector Office