03-04-2018 கிருட்டிணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசை கண்டித்து காவேரிப்பட்டிணத்தில் பாஜக நிகழ்வில் கலந்துக்கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசைக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் கைது.
முகப்பு கட்சி செய்திகள்