காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி கும்பகோணம் தலைமை அஞ்சலக முற்றுகை போராட்டம்

71

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திடவேண்டியும், இதுவரையில் அமைத்திடாத மத்திய அரசின் செயல்பாடுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் திருவிடைமருதூர், கும்பகோணம் இரு சட்டமன்ற தொகுதிகள் இணைந்து நடத்திய மாபெரும் கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முற்றுகை போராட்டம் 04-04-2018 புதன்கிழமை அன்று காலை 11:00 மணிக்கு நடைபெற்றது இதில் பெருந்திரளாக கலந்துகொண்டர் மதியம் 12:30 க்கு கைதாகி மாலை 5மணிக்கு விடுவித்தனர்.

இடும்பாவனம் கார்த்திக்
மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்

வழக்கறிஞர்
மணி செந்தில்
மாநில இனளஞர் பாசறை செயலாளர்

செ. அரவிந்தன்
மாவட்டச் செயலாளர் திருவிடைமருதூர்,கும்பகோணம்

மோ.ஆனந்த்
தொகுதிச் செயலாளர் கும்பகோணம்

அசன் முகமது
தொகுதிச் செயலாளர் திருவிடைமருதூர்