தேனி குரங்கணி தீ விபத்து: உயிர்களைக் காப்பாற்ற தவறிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – கன்னியாகுமரி

91

தேனி குரங்கணி தீ விபத்தில் பலியான உயிர்களை உடனே காக்க தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 14/03/2018 அன்று மாலை 4 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 40க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர்.