சிரியாவில் நிகழ்த்தப்படும் மானுடப் படுகொலையைக் கண்டித்து ராணிப்பேட்டையில் ஆர்ப்பாட்டம்

27

சிரியாவில் நிகழ்த்தப்படும் மானுடப் படுகொலையைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி ராணிப்பேட்டை தொகுதி சார்பாக 08-03-2018 அன்று மேல்விசாரம் நகரத்தில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இதில் மழலையர் பாசறை அறிமுகம் நடைபெற்றது.