ஐயா அய்யாகண்ணு-வை தாக்கிய பாஜக குண்டர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் – கிருட்டிணகிரி

23

திருச்சி போக்குவரத்து காவலர் காமராசுவின் காட்டுமிராண்டித்தனத்தால் உயிரிழந்த சகோதரி உஷா படுகொலைக்கு நீதிவேண்டியும் ஐயா அய்யாகண்ணு-வை தாக்கிய பாஜக குண்டர்களை கண்டித்தும் நேற்று 12-03-2018 கிருட்டிணகிரியில் நாம் தமிழர் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர்.