பேருந்தில் அரசு நிர்ணயித்ததைவிட கூடுதலாக கட்டணம் வசூலிப்பு: புகார் மனு கொடுத்த கையூட்டு-ஊழல் ஒழிப்புப்பாசறையினர் கைது

60

மாநகரப் பேருந்தில் அரசு நிர்ணயித்ததைவிட கூடுதலாக கட்டணம் வசூலித்தததைக் கண்டித்து மனு கொடுக்க சென்ற நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஈசுவரன் மற்றும் சேலம் மாவட்ட முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 20 பேர் சேலம் சூரமங்கலம் காவல்நிலைய ஆய்வாளரால் கைது செய்யப்பட்டு தற்போது சேலம் இரும்பாலை சாலையிலுள்ள வேலாயுதக்கவுண்டன் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அரசு போக்குவரத்து கழகம் ஏன் நட்டத்தில் இயங்குகிறது??

பேருந்து கட்டணம் எவ்வளவு உயர்ந்துள்ளது??