இராஜீவ்காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட்” நூல் வெளியீட்டு விழா – சீமான் சிறப்புரை

110

செய்தி: இராஜீவ்காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட்” நூல் வெளியீட்டு விழா – சீமான் சிறப்புரை | நாம் தமிழர் கட்சி

சிறைவாசி இரா.பொ.இரவிச்சந்திரன் எழுதி பா.ஏகலைவன் தொகுத்து வெளியிடும் “இராஜீவ்காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட்” நூல் வெளியீட்டு விழா 10.01.2018 புதன்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை – வடபழனி, RKV அரங்கில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திருமிகு. அரிபரந்தாமன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சி மற்றும் இயக்கத் தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084