நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் | தர்மபுரி சட்டமன்றத் தொகுதி

47

நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் | தர்மபுரி சட்டமன்றத் தொகுதி :

தர்மபுரி சட்டமன்றத் தொகுதி, நல்லம்பள்ளி ஒன்றியம் அதியாம்கோட்டையில்,
10/11/2017 வெள்ளிக்கிழமை அன்று கொள்கைவிளக்க கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தர்மபுரி ஒன்றியம், வேன்னாம்பட்டி குடியிருப்பு பகுதியில் 11/11/2017 சனிக்கிழமை அன்று கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தொகுதிச் செயலாளர் அருண்குமார், செய்தித் தொடர்பாளர் – தகடுர் அதிகன், பென்னாகரம் தொகுதிப் பிரதிநிதி – துரைமாணிக்கம், தருமபுரி தொகுதிப் பிரதிநிதி – ம.சிவக்குமார், நல்லம்பள்ளி ஒன்றியச் செயலாளர் – ஆரோக்கியசாமி, தருமபுரி ஒன்றியச் செயலாளர் – ரமேஷ் அன்புச்செல்வன், தொகுதி இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் – அருண்குமார், இலக்கியம்பட்டி கிளை பொறுப்பாளர் – வேல்முருகன் மற்றும் இன்டூர் கிளை பொறுப்பாளர் – சந்தோஸ் ஆகியோர் இந்நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.

முந்தைய செய்திதவறான முடிவுகளால் நாட்டு மக்களை வதைத்த பிரதமர் மோடி மன்னிப்புக் கோரவேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்வு | 12-11-2017