நாம் தமிழர் கட்சி சார்பாக மக்கள் நலத்திட்ட நிகழ்வு நடைபெற்றது | 08-11-2017
விருதுநகர்: திருவில்லிபுத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் அப்பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்றுவரும் உள்நோயளிகளுக்கு பழங்கள் மற்றும் ரொட்டிகள் வழங்கினர். அதனை தொடர்ந்து பாதுகாப்பான சுற்றுசூழலின் முக்கியத்துவத்தை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.