கொள்கைவிளக்க தெருமுனைக் கூட்டம் | 05-11-2017

21

நாம் தமிழர் கட்சி கொள்கைவிளக்க தெருமுனைக் கூட்டம் | 05-11-2017

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டபிடாரம் சட்டமன்றத்திற்குட்ப்பட்ட தருவைக்குளம், AM பட்டியில் 05-11-2017 மாலை 5மணிக்கு தெருமுனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. ஒட்டபிடாரம் தொகுதி நாம் தமிழர் உறவுகள் இந்நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினர்.