தமிழ்நாடு என்று பெயர்வைக்கக்கோரி 76 நாட்கள் பட்டினிப் போராட்டம் இருந்து உயிர்நீத்த பெருந்தமிழர் தியாகி சங்கரலிங்கனார் அவர்களினுடைய 61ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 13-10-2017 காலை 10 மணிக்கு கிண்டியிலுள்ள தியாகிகள் நினைவிடத்தில் உள்ள சங்கரலிங்கனார் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கலைக்கோட்டுதயம் தலைமையில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினர்
நாள்: 13-10-2017 வெள்ளிக்கிழமை காலை 10 மணி
இடம்: கிண்டியிலுள்ள தியாகிகள் நினைவிடத்தில் உள்ள சங்கரலிங்கனார் சிலை
முகப்பு கட்சி செய்திகள்