01.10.17 அன்று திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பாக 24வது வட்டக் கிளை திறப்பு விழாவும், கொடியேற்று நிகழ்வும் நடை பெற்றது. அதனை தொடர்ந்து 27வது வட்டத்தில் காலை முதல் மாலை வரை உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் தன்னை உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்