சண்முகசிகாமணி நகர், முத்து நகர் பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் – கோவில்பட்டி

13

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக சண்முகசிகாமணி நகர், முத்து நகர் பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை முகாம் 24.09.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி நடைபெற்றது.

இதில் குமார் ராசா, தொகுதி துணைத்தலைவர் மருதம் மா.மாரியப்பன், வடக்கு மாவட்டத்தலைவர் தேவராசு, ஓன்றிய துணைத்தலைவர், சிவா தொகுதி இணைதளப் பாசறை, செபாசுடீன் செல்வராசு, இளைஞர் பாசறை இணைச் செயலாளர், இரா.தங்க மாரியப்பன், தொகுதித்தலைவர் அந்த பகுதியில் இருந்து 30க்கு மேற்பட்ட இளைஞர்கள்
நாம் தமிழராக தங்களை இணைத்துக் கொண்டனர்.