அனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – பழனி
85
அனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வை நிரந்தரமாக நீக்க கோரி திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன தங்கை அனிதாவிற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.