அனிதா மரணத்திற்கு நீதிகேட்டு தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்

19

03-09-2017 அன்று அனிதாவின் தற்கொலைக்கு காரணமான மக்கள் விரோத மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக நீக்க கோரியும் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.