அனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – விருதுநகர்

54

அனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு காரணமான காங்கிரஸ் தி.மு.க. செயல்படுத்திய பா.ச.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளை கண்டித்து கடந்த 02-09-2017 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக வத்திராயிருப்பு பகுதியில் மாவட்ட செயலாளர் கு.பாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முந்தைய செய்திநீட் தேர்வை நிரந்தரமாக நீக்கு! – சீமான் ஆர்ப்பாட்டம் | அனிதா படுகொலை
அடுத்த செய்திஅனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் – பழனி