அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டி திண்டுக்கல் நகரில் ஆர்ப்பாட்டம்

28

தங்கை அனிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டியும், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு வேண்டியும் மத்திய மாநில அரசினை கண்டித்து ஆர்ப்பாட்டம் 06.09.2017 காலை திண்டுக்கல் நகர் பழனி – திருச்சி சாலை சந்திப்பில் நடைபெற்றது.