நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் – பூந்தமல்லி

11

(20/08/2017) ஞாயிறு அன்று பூந்தமல்லி தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பூந்தமல்லி தொகுதியில் 24 பேர் புதியதாக கட்சியில் இணைந்தார்கள். வேறு தொகுதியில் இருந்து 13 பேர் புதியதாக இணைத்துக் கொண்டார்கள் அவர்கள் அனைவரையும் அந்தந்த தொகுதி பொறுப்பாளர்களுடன் இணைப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.
தனியரசு, சரண், வீரன், நரேசு, பிரபு, ராமச்சந்திரன், விஜய் ஆகியோர் உடனிருந்தனர்.