கொடியேற்ற நிகழ்வு – திருவண்ணாமலை தெற்கு மாவட்டம்

62

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கீழ்ப்பென்னாத்தூர் தொகுதியில் உள்ள சாணிபூண்டி கிராமத்தில், இன்று செவ்வாய்கிழமை 01-08-2017 காலை 11மணியளவில்,  திருவண்ணாமலை மேற்கு மாவட்டச் செயலாளர் கமலக்கண்ணன் அவர்கள்  கட்சியின் கொடியேற்றி மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி  நிகழ்வை சிறப்பித்தார்.  நிகழ்விற்கு கருணாமூர்த்தி தலைமை தாங்கினார், வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி செயலாளர் தமிழன் பிரபு அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார், திருவண்ணாமலை தொகுதி செயலாளர் மாதவன்  மற்றும்  தொகுதி, ஒன்றிய, கிளை உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திஅறிவிப்பு: கவிக்கோ அபுதுல் ரகுமான் நினைவைப் போற்றும் நிகழ்வு – வடபழனி(02-08-2017)
அடுத்த செய்திகவிக்கோ அப்துல் ரகுமான் நினைவைப் போற்றும் நிகழ்வு – சீமான் நினைவுரை