சவூதி அரேபியா பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு (18-07-2017)

560

சவூதி அரேபியா பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு 18-07-2017

சவூதி தலைமை ஒருங்கிணைப்பாளர்
1. இறைநேசன் செரீப்

மண்டல ஒருங்கிணைப்பாளர்கள்
1. சு.கா.ராஜா
2. பருத்தி வீரன் (எ) ஹசன் முகம்மது
3. வாசு சிதம்பரம்

ஆன்றோர் பேரவை பொறுப்பாளர்கள்
1. கோபால் அண்ணாச்சி
2. சின்னதுரை ரமேஷ்
3. ராஜேந்திரன்
4. தர்ம சீலன்

சவூதி இணையதள பொறுப்பாளர்கள்
1. அன்வர்
2. முகம்மது ஜின்னா

நிதி பொறுப்பாளர்
1. வினோத்குமார்

கலை பண்பாட்டு பேரவை பொறுப்பாளர்கள்
1. முகவை டேவிட்
2. கார்த்திக்
3. செந்தில்குமார்

மண்டலப் பொறுப்பாளர்கள்

தமாம் மண்டலம்
1. துரை குமார்
2. சரவணன் கரலியமூர்த்தி
3. இரவி கோபால்

ரியாத் மண்டலம்
1. தியாகராஜன்
2. ஐயப்பன்
3. பாண்டிராஜ்

ஜித்தா மண்டலம்
1. சூசைப்பிரகாசம்
2. ஆனந்தன்
3. இரவிராஜ்

சுபைல் மண்டலம்
1. செந்தில்நாதன்
2. பெரியகருப்பன்
3. அமானுல்லா கான்

ஜீசான் மண்டலம்
1. அறிவழகன்
2. ஜெகன்

அல்அசா மண்டலம்
1. சாமிநாதன்
2. முகம்மது பாருக்
3. அழகப்பன்

இவர்கள் நாம் தமிழர் கட்சியின் சவூதி அரேபியா பொறுப்பாளர்களாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு நாம் தமிழர் உறவுகள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுகொள்கிறோம்


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி