தீரன் சின்னமலை 262வது பிறந்த நாள் – சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் சீமான்

189

வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை அவர்களின் 262வது பிறந்த நாளையொட்டி இன்று (17-04-2017) சென்னை, கிண்டியிலுள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தினார். இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.