08-03-2017 மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – வடவள்ளி (கோவை மாவட்டம்)

23

08-03-2017 மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் – வடவள்ளி (கோவை மாவட்டம்) | நாம் தமிழர் கட்சி
==================================================
எதிர்வரும் 08-03-2017 புதன்கிழமை, மாலை 5 மணிக்கு, கோவை மாவட்டம், வடவள்ளி பகுதியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றுகிறார்.

தொடர்புக்கு: 9842295135 / 96267 33345

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி