நாம் தமிழர் மாணவர் பாசறையின் இளநீர் குடிக்கும் திருவிழா!

58

நொங்கு, இளநீர் உள்ளிட்ட தமிழ்த்தேசிய இயற்கை பானங்களைப் பருகுவதை ஊக்குவிக்கும்பொருட்டு நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையானது, ‘இளநீர் குடிக்கும் திருவிழாவை’ முன்னெடுக்கிறது. இந்நிகழ்வானது வரும் மார்ச் 23, வியாழன் அன்று சென்னை, கொளத்தூரில் நடைபெறுகிறது. இதனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

நாம்