திரு.வி.க நகர் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்

11

கடந்த 01.03.2017 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வில் அண்ணன் சீமான் அவர்களால் திரு.வி.க நகர் தொகுதிக்கு பொறுப்பாளர்கள் நியமித்தார்.