தலைமை அறிவிப்பு: சேலம் மாநகர வடக்குத் தொகுதிச் செயலாளர் பொறுப்பிலிருந்து செல்வமணிகண்டன் அவர்கள் விடுவிக்கப்படுகிறார்

16


நாம் தமிழர் கட்சியின் சேலம் மாநகர வடக்குத் தொகுதிச் செயலாளராக இருந்த செல்வமணிகண்டன் அவர்கள், இன்றிலிருந்து (02-03-2017) நாம் தமிழர் கட்சியில் எந்தப் பொறுப்பிலும் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.