சிவகங்கை மாவட்டம் – நிர்வாகிகள் நியமனம் – காளையார்கோவில் ஒன்றியம்

37

18-3-2017 அன்று, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் கொல்லங்குடி. பெரிய கண்ணூர், மானாமதுரை நகரம், திருப்புவனம்-நைநார் பேட்டை ஆகிய இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் நியமனம் தலைமை நிலையச் செயலாளர் தங்கராசு முன்னிலையில் நடைபெற்றது. தட்சிணாமூர்த்தி, சான், சாண்ட்லி, அண்ணாதுரை, புரட்சித் தமிழன், கணேசன், மற்றும் சீவா ஆகியோர் உடனிருந்தனர்