நாம் தமிழர் மாணவர் பாசறையின் மாநிலக் கலந்தாய்வுக்கூட்டம்

56

நாம் தமிழர் மாணவர் பாசறையின் மாநிலக் கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (12-02-17) சென்னை, தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாணவர் பாசறையின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும், கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது. மேலும், வரும் பிப்ரவரி 26 அன்று சென்னை, கொளத்தூரில் ‘இளநீர் குடிக்கும் திருவிழா’ நடத்துவது எனவும், அடுத்த மாதம் முதல்வாரத்தில் மாணவர் பாசறையின் பொதுக்குழுவை கூட்டுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.