சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் 20 பேர் சீமானுடன் சந்திப்பு

36

இன்று 22-02-2017 மதியம் 1 மணியளவில், சென்னை சட்டக்கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் 20 பேர் கொண்ட குழுவினர் நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை சந்தித்து கலந்துரையாடி தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக்கொண்டனர். தம்பி தங்கைகளுக்கு சீமான் புரட்சி வாழ்த்துகளைத் தெரிவித்தார்

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி