மாத்தூர் ஏரியில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி மற்றும் விழிப்புணர்வு பரப்புரை

87

26-02-2017 அன்று, மாதாவரம் தொகுதிக்குட்பட்ட மாத்தூர் ஏரியில் ஆக்கிரமித்திருந்த சீமை கருவேல மரங்களை நாம் தமிழர் கட்சியினர் இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் வைத்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சீமை கருவேல மரங்களின் தீமை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன. மாதவரம் ஏழுமலை, கும்மிடிப்பூண்டி சுரேஷ்குமார், மதுரவாயல் வாசு ஆகியோர் உடனிருந்தனர்.

முந்தைய செய்திதமிழீழத் தேசப்பாடகர் சாந்தனின் மறைவு தமிழ்த்தேசிய இனத்திற்கு நிகழ்ந்த ஒப்பற்றப் பேரிழப்பு! – சீமான் புகழாரம்!
அடுத்த செய்திஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் சீமான் தொடர்முழக்கப் போராட்டம்