சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் மன்னார்குடி மாணவர் பாசறை!

13

திருவாரூர் மேற்கு மாவட்டம், மன்னார்குடி தொகுதி மாணவர் பாசறை சார்பாக 19-02-17 அன்று காளச்சேரியில் சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.