வேலுநாச்சியார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சிவகங்கை | சீமான் எழுச்சியுரை

32

27-12-2016 வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – சிவகங்கை
=======================================
27-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 5 மணிக்கு, நமது வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் அவர்களின் நினைவைப் போற்றும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் சிவகங்கை சந்தை திடலில் நடைபெற்றது.
மேலும் புகைப்படங்கள்: https://drive.google.com/open?id=0Bxc2BS79sTuCazFOa1drY0xnRzA

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார்.

காணொளி: https://www.youtube.com/watch?v=R4_7yvnmQ2A

முந்தைய செய்திக.இலட்சுமணன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்
அடுத்த செய்தி30-12-2016 நம்மாழ்வார் பொதுக்கூட்டம் – பூதலூர் | சீமான் எழுச்சியுரை