ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி அலங்காநல்லூர் உண்ணாநிலை போராட்டம் – சீமான் பங்கேற்பு

48

27-12-2016 அன்று ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி “தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை” அலங்காநல்லூரில் நடத்திய உண்ணாநிலை போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.மேலும் புகைப்படங்கள்: https://drive.google.com/open?id=0Bxc2BS79sTuCMHBFNHZpX3JQNXc

27-12-2016
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி30-12-2016 இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் – பூதலூர்
அடுத்த செய்திக.இலட்சுமணன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்