கூடலூர் தொகுதியின் களப்போராளி கார்மேகம் காலமானார்!

44

கூடலூர் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராகப் போட்டியிட்டவரும், கூடலூரின் ஈடு இணையற்ற களப்போராளியுமான கார்மேகம் அவர்கள் நேற்று காலமானார். அவருக்கு நாம் தமிழர் கட்சி தனது புகழ் வணக்கத்தைச் செலுத்தி, அவரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தின் துயரத்தில் பங்கேற்கிறது.

இன்று மதியம் 02.00 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கூடலூர், நாடுகாணியிலுள்ள அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துகிறார்.