10-12-2016 “இனியவளே உனக்காக” புத்தக வெளியீட்டு விழா – காமராசர் அரங்கம் | சீமான் சிறப்புரை
———————————————————-
சத்தியம் வார மின்னிதழின் ஆசிரியர் திருமதி ஜாய் ஐசக் எழுதிய பெண்களுக்கான “இனியவளே உனக்காக” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று 10-12-2016 சனிக்கிழமை, மாலை 6 மணிக்கு சென்னை, தேனாம்பேட்டை, காமராசர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து செய்தியாளர் சந்திப்பு காணொளி இணைப்பு:
மேலும் புகைப்படங்கள் https://drive.google.com/open?id=0Bxc2BS79sTuCY21jUTdPRVhtV1k