அடிமை தாய்நிலத்தின் உரிமை மீட்சிக்காக, தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவைத் தழுவிக்கொண்ட நம் மாவீரர்களின் நினைவைப் போற்றுகிற மாவீரர் நாளையொட்டி நேற்று 27-11-2016 ஞாயிற்றுக்கிழமை, மாலை 5 மணிக்கு மதுராந்தகம் அருகே பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
புகைப்படங்கள்: https://drive.google.com/open?id=0Bxc2BS79sTuCb3lkcnRLcXp4aU0
செந்தமிழன் சீமான் எழுச்சியுரை
மாவீரர் நாள் நிகழ்வு: