18-11-2016 வ.உ.சிதம்பரனார் 80ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்

62

18-11-2016 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 80ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்
naam-tamilar-seeman-pays-tributes-to-vo-chithambaram-memorial-day
=========================================
தமிழர்களின் மானம் கப்பலேறிவிடக் கூடாது என்பதற்காக கப்பலோட்டிய தமிழன்!
மாடுகூட இழுக்கத்திணறுகிற செக்கை இந்த மண்ணின் விடுதலைக்காக இழுத்த மாவீரர்!
நமது ஐயா *வ.உ.சிதம்பரனார்* அவர்களின் 8*0ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி* இன்று
(18-11-2016) காலை 11 மணிக்கு. நாம் தமிழர் கட்சியின் தலைமை
ஒருங்கிணைப்பாளர் *செந்தமிழன்
சீமான்* அவர்கள் திருநெல்வேலியில் அமைந்துள்ள *வ.உ.சிதம்பரனார்
மணிமண்டபத்தில்* உள்ள
அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதில் நாம்
தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாகக்
பங்கேற்று வ.உ.சிதம்பரனாருக்கு புகழ்வணக்கம் செலுத்தினர்.