காவிரிச்செல்வன் பா.விக்னேசு மறைவையொட்டி அமைதிப்பேரணி மற்றும் வீரவணக்க நிகழ்வு

153

காவிரி உரிமை மீட்க தன்னுயிர் ஈந்த ஈகி காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் அமைதிப்பேரணி மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்களின் சிலை அருகே தொடங்கி எட்டயபுரம் சாலையில் உள்ள மாவீரர் சுந்தரலிங்கனார் அவர்களின் சிலை வரைக்கும் அமைதிப்பேரணி மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.