எழுத்தறிவித்த இறைவன்! பெருந்தலைவர் நமது ஐயா காமராசர் அவர்களின் நினைவுநாளையொட்டி (02-10-2016) ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் கிண்டி, காமராசர் நினைவிடத்தில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முகப்பு கட்சி செய்திகள்