செந்தமிழர் பாசறை -குவைத் மண்டலத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது

18

செந்தமிழர் பாசறை -குவைத் மண்டலத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது
13-09-2016 அன்று குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தால் செந்தமிழர் பாசறை அமைப்பு பதிவு செய்யப்பட்டதை உறுதி செய்து ஆணை வெளியிட்டுள்ளது.