10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள ஆயுள் சிறைவாசிகளை மதபேதம், இனபேதம் பார்க்காமல் விடுவிக்கக்கோரி 09-0-2016 அன்று சென்னை சேப்பாக்கத்தில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி ஒருங்கிணைத்த ஒற்றை கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பங்கேற்று உரையாற்றினார்.
முகப்பு கட்சி செய்திகள்