பெசன்ட் நகர் குடிசைப்பகுதியில் தீவிபத்து – நாம் தமிழர் கட்சியினர் நேரில் சந்தித்து ஆறுதல்

28

சென்னை பெசன்ட் நகர் குடிசைப்பகுதியில் தீவிபத்து – நாம் தமிழர் கட்சியினர் நேரில் ஆறுதல்
———————
besant-nagar-huts-firebesant-nagar-huts-fire2besant-nagar-huts-fire3besant-nagar-huts-fire4besant-nagar-huts-fire5besant-nagar-huts-fire6

சென்னை பெசன்ட் நகர் பகுதியில் உள்ள ஓடை குப்பத்தில் நேற்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் 50-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து நாசாமாகியது. இவ்விபத்தினால் பாதிக்கப்பட்ட குடிசைப்பகுதி மக்களை நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தடா சந்திரசேகர் மற்றும் இராவணன், மாவட்டச் செயலாளர் மு.வாசு, மாநில செய்திப்பிரிவு இணைச்செயலாளர் செந்தில்குமார், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன், மற்றும் பெசன்ட் நகர பகுதி பொறுப்பாளர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

முந்தைய செய்தி03-08-2016 தினம் ஒரு சிந்தனை – 60 | செந்தமிழன் சீமான்
அடுத்த செய்தி04-08-2016 தினம் ஒரு சிந்தனை | செந்தமிழன் சீமான்