செங்கொடி 5ஆம் ஆண்டு நினைவேந்தல் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி

68

மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 5ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 28/08/2016 அன்று கழுகுமலை நகர அலுவலகம் முன்பு நடைபெற்றது.

மாவட்ட துணைச்செயலாளர் சென்பகராசு தலைமை வகித்து ஈகைச் சுடரேற்றினார், மாவட்ட இணைச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் சிறப்புரையாற்றினார்

இந்நிகழ்விற்கு கழுகுமலை நகரச் செயலாளர் பிரம்மநாயகம் முன்னிலை வகித்தார். மேலும் மாவட்டச் செயலாளர் இராசேசு கண்ணா, மாவட்டப் பொருளாளர் தியாகராசன், மாவட்டத் தலைவர் மகேசு, மாவட்டத் துணைத்தலைவர் அந்தோணி, மாவட்டத் தொழிற்சங்கப் பிரிவு செயலாளர் சங்கர், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அருண்குமார், இணைச்செயலாளர் மகேந்திர பிரபு, மாவட்ட இளைஞர் பாசறை துணைச்செயலாளர் சந்தோசு, மாவட்ட மாணவர் பாசறை இணை செயலாளர் கருப்பசாமி ,கோவில்பட்டி நகரச் செயலாளர் மணிகண்டன், நகரத் துணைத்தலைவர் பேச்சிமுத்து, கோவில்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் பால்பாண்டி ,ஒன்றியத் தலைவர் செந்தூரப்பாண்டி , மேற்கு ஒன்றியச் செயலாளர் ராசேசு , இணைச் செயலாளர் சிவசுடலை, கோவில்பட்டி நகர இளைஞர் பாசறை இணைச் செயலாளர் அன்புக்கனி, கோவில்பட்டி நகரப் பொறுப்பாளர் ராஜா, காயத்தார் தெற்கு ஒன்றியத் தலைவர் கனகராசு, கயத்தார் தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை செயளாளர் சண்முகராசு, கயத்தார் வடக்கு ஒன்றிய தலைவர் வசந்தகுமார், இளைஞர் பாசறை செயலாளர் சந்தோசு, கழுகுமலை நகர இளைஞர் பாசறை செயலாளர் முருகன், பொருளாளர் வினோத், மற்றும் கழுகுமலை பகுதிச் செயலாளர்கள் விஜி, குமார்,ஆனந்த், சந்தானம், மூர்த்தி, முத்துகருப்பையா, சின்னராசு மற்றும் நகர வீரத்தமிழர் முன்னணி செயலாளர் பால்மாரி ஆகியோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினார்கள்.

முந்தைய செய்திசெங்கொடி 5ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – இராமாபுரம் 27-08-2016
அடுத்த செய்திகையூட்டு(இலஞ்சம்), ஊழல் ஒழிப்பு பாசறை தொடக்கவிழாப் பொதுக்கூட்டம் – திருப்பூர் 29-08-2016